நீட் தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கீதாஞ்சலி மற்றும் பிரவீன் ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். தேசிய அளவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ என்ற பெயரில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று நடத்தப்பட்டு அதில் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில் தேசிய தேர்வு முகமை NEET […]
