அதிமுக சட்ட விதிப்படி தற்போது வரை நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரௌபதி முர்மு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்க கோரி வாக்கு சேகரித்து வருகிறார். இந்நிலையில் இன்று தமிழகம் வந்த திரௌபதி கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்தார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை காரணமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி […]
