தைவானை அமெரிக்கா கைவிடாது என நான்சி பொலேசி தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி அரசு முறை பயணமாக தைவான் சென்றுள்ளார். தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என கூறி வரும் சீனா நான்சியின் இந்த பயணத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நான்சியின் இந்த பயணத்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நான்சி பொலேசி தைவான் அதிபர் டிசைங்க் வென்னை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது […]
