Categories
உலக செய்திகள்

வீடு புகுந்த மர்ம நபர்கள்…. சுத்தியலால் தாக்கப்பட்ட சபாநாயகரின் கணவர்…. தற்போதைய நிலை என்ன….?

பால் பெலோசி, மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர். நான்சி பெலோசியின் வீடு, சான் பிரான்சிஸ்கோவிலுள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி அன்று காலையில், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் […]

Categories
உலக செய்திகள்

உலக அமைதியை அழிக்கிறார்…. நான்சி பெலோசியை கடுமையாக சாடும் கவடகொரியா…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி, உலக நாடுகளின் அமைதியை கெடுப்பவர் என்று வடகொரியாக கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய சபாநாயகரா சமீபத்தில் மேற்கொண்ட ஆசிய பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக அவர் தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டதை சீனா கடுமையாக எதிர்த்தது. எனினும், அவர் அந்நாட்டிற்கு சென்று அதிபரை சந்தித்து பேசியிருக்கிறார். அதன் பின்பு வடகொரியா மற்றும் தென் கொரிய நாடுகளை பிரிக்கக்கூடிய கொரிய தீபகற்ப எல்லைக்கு சென்றிருக்கிறார். இதனை […]

Categories
உலக செய்திகள்

3 லட்சம் பேரால் கண்காணிக்கப்பட்ட… நான்சி பெலோசியின் விமானம்….!!!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தைவான் சென்ற நிலையில் அவரின் விமானம் அதிக நபர்களால் கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி ஆசிய பயணம் மேற்கொண்டார். அதில் அவர் தைவான் நாட்டிற்கு செல்வார் என்று கூறப்பட்டிருந்தது. இதனை  சீனா கடுமையாக எதிர்த்தது. மேலும், தங்கள் உள் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது போன்று இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதனை மீறி நான்சி பெலோசி விமானத்தில் நேற்று முன்தினம் சென்றிருக்கிறார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற நான்சி பெலோசி…. உலக அரங்கில் பதற்றம்….!!!!

2ஆம் உலகபோருக்கு பின் சீனாவிலிருந்து தைவான் பிரிந்தது. இப்போது தைவான்நாடு, சொந்த அரசியலமைப்பு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு போன்றவற்றுடன் தன்னை ஒரு சுதந்திர நாடாக பார்க்கிறது. எனினும் சீனாவோ, தைவானை தன் கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி பகுதி என கூறிக்கொண்டிருக்கிறது. மேலும் தைவான்நாட்டை தங்களுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என சீனாவின் அதிபரான ஜின்பிங் தீராத ஆசைகொண்டுள்ளார். ஏனெனில் உலகரங்கில் அமெரிக்காவானது தன்னைமுன்னணியில் நிறுத்திக்கொண்டது போன்று ஆசியாவிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என சீனா கருதுகிறது. தைவான் நாட்டை […]

Categories
உலக செய்திகள்

நான்சி பெலோசி ஆசிய பயணம்…. தைவான் செல்வாரா?…. எச்சரிக்கை விடுத்த சீனா?…!!!!

அமெரிக்க நாடாளுமன்றம் பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி தன் ஆசிய பயணத்தின் தொடக்கமாக சிங்கப்பூருக்கு சென்றாா். இதையடுத்து சீனாவின் எதிா்ப்புக்கு இடையில் தைவான் நாட்டிற்கு அவா் செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் தைவான் தீவுக்கு சீனாவானது உரிமை கொண்டாடி வருகிறது. அதாவது தைவானின் சுதந்திரம் பற்றி எந்தநாடு பேசினாலும் (அல்லது) அந்நாட்டுக்கு வெளிநாட்டுத் தலைவா்கள் சென்றாலும்கூட எதிா்ப்பு தெரிவிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை தலைவா் நான்சி பெலோசி, தைவான் செல்வாா் […]

Categories

Tech |