ஜனவரி மாதம் சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார். சசிகலா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் அவர் சென்ற 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கு வருடங்களாக பெங்களூர் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில், ஏற்கனவே சிறையில் இருக்கும் பொழுது அவர் மீது மற்றொரு புகார் ஒன்று தொடரப்பட்டது. அதாவது போயஸ் கார்டன் பகுதியில் புதிதாக பங்களா ஒன்று கட்டப்பட்டதாகவும் வருமான வரித்துறையினர் அதற்கு சீல் […]
