ஒமைக்ரான் உறுதியாகி உள்ள சென்னை, மதுரை, திருவண்ணாமலை மற்றும் சேலத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்த மதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 24 பேருக்கு தொற்று உள்ளதா? என்பது […]
