4 மாதங்களாக சூழ்ந்திருந்த இருள் விலகி சூரியன் உதித்த அரிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அண்டார்டிகாவில் இந்த ஆண்டின் மே மாதத்தில் நீண்ட இரவு தொடங்கியுள்ளது. இதனால், சூரியன் மறைந்து இருள் சூழ்ந்துள்ளது. 4 மாதத்திற்கு பின்னர் இருள் மறைந்து, சூரியன் உதிக்க தொடங்கி இருக்கின்றது. இதனை ஐரோப்பிய விண்வெளி கழகம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, அண்டார்டிகாவில் கன்கார்டியா ஆய்வு நிலையத்தில், ஆராய்ச்சி பணியில் ஈடுபட்ட 12 நபர்கள் கொண்ட குழுவானது, சூரிய வெளிச்சத்தில் கண் விழித்துள்ளனர். குளிர்காலத்திலும் […]
