நம்முடைய நாட்டில் சூரியன் காலையில் 6 மணிக்கு உதித்து மாலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மறைந்துவிடும். ஆனால் உலகில் சில நாடுகளில் உள்ள சில இடங்களில் சூரியன் அதிக நேரம் மறையாமல் இருக்கும். சில இடங்களில் சூரியன் மறையாமலே கூட இருக்கும். அப்படி சூரியன் மறையவே மறையாது பலநாடுகள் உள்ளது. ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக அண்டார்டிகாவில் நான்கு மாதங்களுக்கு சூரிய உதயம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், அண்டார்டிகாவில் இன்னும் நான்கு மாதங்களுக்கு சூரிய […]
