குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நான்கு நாடுகளின் உறுப்பினர்களை கொண்டுள்ள ‘குவாட்’ அமைப்பின் உச்சி மாநாடு நேற்று ஜப்பானில் நடைபெற்றுள்ளது. இந்த 4 நாடுகளின் தலைவர்கள் நேரடியாக பங்கேற்றனர். இந்த 2வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமரான அந்தோணி அல்பேனீஸ், மற்றும் ஜப்பான் பிரதமரான புமியோ கிஷிடா ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக ஜப்பான் பிரதமர் விடுத்த அழைப்பின் பேரில் […]
