மேற்கு வங்காள மாநிலம் வணிகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருக்கும் பார்த்தா சட்டர்ஜி கடந்த 2014 ஆம் ஆண்டு வரை கல்வித்துறை மந்திரியாக இருந்தார். அப்போது அவர் ஆசிரியர் பணி நியமனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் இருந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. இந்த விவாகரத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு எழுந்ததால் அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. பார்த்தா சட்டர்ஜி மற்றும் அவரின் உதவியாளரான நடிகை அமிர்தா முகர்ஜி […]
