மூன்று பெண்களை திருமணம் செய்துள்ள நபர் நான்காவது திருமணத்திற்கு பெண் தேடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சியால்கோட் என்ற பகுதியில் வசித்து வருபவர் அட்னான்(20). இவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில் தற்போது நான்காவது திருமணம் செய்ய பெண் தேடி வருகிறார். இதில் அவர் மட்டுமின்றி அவர்களை மூன்று மனைவிகளும் சேர்ந்து தன் கணவருக்காக பெண் தேடி வருகின்றனர் என்று கூறப்படுகிறது. தன்னுடைய பதினாறு வயதில் முதல் திருமணம் செய்துகொண்ட அட்னான் அதன் […]
