அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பா நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா நான்காவது அலை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியாவில் உச்சத்தை தொடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். ஒமிக்ரானின் புதிய மாறுபாடான “ஸ்டீல்த் ஒமிக்ரான்” தற்போது நான்காவது அலையாக வந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் பரவி பின்னர் வேகமெடுத்து உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் எதிரொலியாக சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் அந்த ஆலோசனை […]
