அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் வேற்றுக்கிரக வாசிகளால் தன் திருமண வாழ்க்கையையும் பணியையும் இழந்ததாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டில் பொதுவாகவே வேற்றுக்கிரகவாசிகள், பறக்கும் தட்டுகள் தொடர்பில் அதிகமான கதைகள் கூறப்படும். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த, Steve Colbern என்ற நபர் தன்னை பல தடவை வேற்று கிரகவாசிகள் கடத்திச்சென்றதாக கூறியிருக்கிறார். இவர் இது குறித்து கூறியிருப்பதாவது, “எங்கள் வீட்டின் தோட்டத்திற்கு, ஒரு பறக்கும் தட்டு வந்தது, அதிலிருந்து பச்சை நிற ஒளி தோன்றி, என்னை இழுத்து சென்றது, அதன்பின்பு, […]
