Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் “நானே வருவேன்”…. படம் குறித்து கூறிய தயாரிப்பாளர் தாணு…. என்ன சொன்னார் தெரியுமா…????

தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடிக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, இந்துஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற […]

Categories
தமிழ் சினிமா

நடிகர் தனுஷின் “நானே வருவேன்” திரைப்படம்….. கவலையில் ரசிகர்கள்….!!!!

நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இணையதளத்தில் கடந்த சில நாட்களாகவே தனுஷ் குறித்த அப்டேட் தான் அதிகமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து செய்து கொண்டதே ஆகும். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த தகவலை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு தனுஷ் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த தனுஷ் ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் கதாநாயகி…. யார் தெரியுமா….? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!….!!!!

தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை எல்லி அவ்ரம்  நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வாத்தி, திருசிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா இணைந்த இந்த கூட்டணிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த படத்தின் போஸ்டர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமானது. மேலும் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் தான் நடிப்பை கற்றுக் கொடுத்தேன்…. “10 வருசத்துல ஆளே மாறிட்டான்”….தம்பியை பார்த்து ஷாக்கான அண்ணன்….!!!

நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து படத்தில் நடித்து வருகின்றார். நானே வருவேன் திரைப்படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தனுஷ் பற்றி செல்வராகவன் கூறியதாவது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு….!! “தனுஷை காப்பாற்ற களத்தில் இறங்கிய பிரபலம்”…. வெளியான அடுத்த அப்டேட்….!!!

நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தில் செல்வ ராகவனும் நடிக்க விருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் OTT-யில் வெளிவந்த ஜகமே தந்திரம் மற்றும் அத்ராங்கி ரே ஆகிய இரு படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதனால் தனது கட்டாய வெற்றியை எதிர்பார்க்கும் தனுஷ் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார்.     இந்த நிலையில் பல […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“OMG” செல்வராகவனிடம் கறாராக பேசிய தனுஷ்….! எதுக்கு?…. என்ன நடந்தது?…. நீங்களே பாருங்க….!!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் தயாரித்து வரும் திரைப்படத்தின் ‘நானே வருவேன்’ படப்பிடிப்பின் பொழுது தனுஷ் கறாராக பேசியுள்ளார்.  தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் இயக்குனர்  செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த வெற்றிக் கூட்டணி 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் இணைந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் மேலும் அவருக்கு ஜோடியாக  இந்துஜா […]

Categories

Tech |