நானும் ரவுடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய திரையுலகில் நம்பர் 1 ஹீரோயினியாக இன்றும் இருக்கக்கூடியவர் லேடி சூப்பர் ஸ்டார், அழகி, ஏஞ்செல் என்று சொல்லிக்கொண்டே போகலாம் நடிகை நயன்தாராவை. அவர் முதன் முதலில் தமிழ் மொழியில் சரத்குமார் கதாநாயகனாக நடித்திருந்த “ஐயா” என்ற படத்தின் மூலமாகத்தான் திரை உலகிற்கே அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி இருந்தார். இந்த படத்தை, மறைந்த புகழ்மிக்க […]
