காங்கிரஸை சேர்ந்த மாநில மந்திரி ஹசன் அவர் மீது பாஜக தலைவர் கிரித் சோமையா அவர்கள் புகார் ஒன்றை கூறியிருந்தார். இதனால் அவரை சோலாப்பூர் மாவட்டத்தில் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இந்தநிலையில் காங்கிரஸ் தலைவர் நானா படோலே கூறியதாவது, “பா.ஜனதாவின் மிரட்டல்களுக்கு காங்கிரஸ் மந்திரிகள் எவரும் அஞ்ச தேவையில்லை. ஏனெனில் நாங்கள் அனைவரும் எந்த தவறும் செய்யவில்லை. மேலும் நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ எவ்வாறு தவறாக வழி […]
