சேலத்தில் அரிய வகை நாணயக் கண்காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது. அரிய வகை நாணயக் கண்காட்சி சேலத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டு நாணயங்களை கண்டு ரசித்தனர். பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி நடைபெற்று வருகிறது. சேலத்தில் அகரம் நண்பர்கள் குழு சார்பாக பழைய நாணயங்கள் அஞ்சல் தலை உள்ளிட்டவை குறித்து இந்த […]
