இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவு கூறுகின்ற வகையில் நாணயம் ஒன்றை வெளியிட போவதாக இங்கிலாந்து அரசு தகவல் அளித்துள்ளது. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுப்படுத்தும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிடுவதற்கு இங்கிலாந்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இதுபற்றி இங்கிலாந்து அமைச்சர் ரிஷிசுனிக் பேசும்போது, இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மகாத்மா காந்தியை நினைவு படுத்துகின்ற வகையில் நாணயம் ஒன்றினை வெளியிடுவதற்கு ராயல் மின்ட் அட்வைஸரி கமிட்டி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமன்றி […]
