உலக அளவில் அதிக பிரபலமடைந்த ஹாரி பாட்டர் தொடர் வெளிவந்து 20 வருடங்கள் முடிவடைந்ததை அதனை சிறப்பிக்கும் விதமாக ஹாரிபாட்டர் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ராயல் மின்ட் என்னும் நிறுவனம் நாணயங்கள் தயாரிக்க மற்றும் அச்சிட அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்று இயங்கிக் கொண்டிருக்கிறது. 1997 ஆம் வருடத்தில் வெளியான தொடர் 25 வருடங்களை பூர்த்தி செய்திருக்கிறது. அந்த வகையில் ராயல் மின்ட் நிறுவனமானது, ஹாரி பாட்டரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயங்களை வெளியிட்டிருக்கிறது. இது […]
