நபிகள் நாயகம் குறித்து பிரச்சனைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை நாடு கடத்த குவைத் அரசு முடிவு செய்துள்ளது. இஸ்லாமியர்களின் இறைதூதரான நபிகள் நாயகம் குறித்து பிரச்சனைக்குரிய வகையில் பேசிய பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த வகையில் அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரிலும் போராட்டம் நடைபெற்றுள்ளது. குறிப்பாக கத்தாரில் பணிபுரிந்துவரும் வெளிநாட்டவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டின் சட்ட […]
