ஜல்லிக்கட்டு போட்டியில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது மேலும் ஜல்லிக்கட்டு நடக்கும்போது மாடுபிடி வீரர்கள் மற்றும் உரிமையாளர்கள் அரசின் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அவை பின்வருமாறு, காளை உரிமையாளர், பார்வையாளர்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், அதே வேளையில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை செய்து […]
