கொரோனா அதிகரித்துவரும் சூழலில் இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவதை மும்முரமாக செயல்படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. தமிழகத்தில் […]
