தமிழக அரசு பேருந்துகளில் நாட்டுப்புற கலைஞர்களின் உபகரணங்களை இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் நெல்லை கோட்ட நிர்வாகம் டிரைவர், கண்டக்டர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, அதில் நாடக கலைஞர்களுக்கு மட்டும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 50 சதவீத பயண கட்டண சலுகையும், அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களை கட்டணம் இல்லாமல் எடுத்துச் செல்ல அனுமதிக்க கோரிக்கை வைத்து வந்தனர். அதை ஏற்று கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கும் நாட்டுப்புற […]
