நாட்டுக் கோழி வளர்க்க விரும்புவர்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் ராமன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சேலம் மாவட்டத்தில் தேசிய வேளாண் திட்டத்தில் நடப்பாண்டில் 50 சதவீத மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. அதில் முன் அனுபவம் உள்ள விவசாயிகள் மற்றும் கோழி வளர்க்க விருப்பமுள்ளவர்கள் ஆயிரம் கோழி குஞ்சுகள் வளர்க்க, தேவையான கூண்டு தேவை. இடம், தீவனம், தண்ணீர் வசதி சொந்தமாக இருக்க […]
