மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் அருகில் வி.எஸ் டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கப்பட்டுள்ளது. இந்த விழா காலையில் மங்கள இசையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மைசூரைச் சேர்ந்த அனுஷா ராஜ் என்பவர் பரதம் ஆடியுள்ளார். அதன்பின் சென்னையை சேர்ந்த மாணவிகள் பரதநாட்டியம் ஆடியுள்ளனர். இந்த விழாவிற்கு முத்துக்குமரன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக தனஞ்ஜெயன், சந்தா தனஞ்ஜெயன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதன்பிறகு முன்னாள் அறக்கட்டளை செயலாளர் […]
