நாட்டின் எதிர்காலமாக திகழம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களின் முக்கிய நோக்கத்திற்காக உறுதி ஏற்க வேண்டும். ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளைஞர்கள் கையில் தான் உள்ளது. இளைஞர்களின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சியும் அமைகிறது. இப்படிப்பட்ட வலிமை வாய்ந்த இளைஞர்களை ஒவ்வொரு அரசும் ஆக்கப்பூர்வ பணியில் ஈடுபடுத்த வலியுறுத்தும் விதமாக ஆகஸ்ட் 12ஆம் தேதி சர்வதேச இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1999 இல் ஐநா சபையால் தொடங்கப்பட்டது. ஐநா 15 முதல் 24 வயது […]
