தமிழக அரசு ஊழியர்களுக்கு 2022ஆம் ஆண்டு 23 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் துவக்கத்தின் பொழுதும் அந்த ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியிடுவது வழக்கம். அதன்படி 2022 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை பட்டியலை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை பட்டியல் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆங்கிலப் புத்தாண்டு – 1.1.2022 […]
