தெலுங்கானா மாவட்டத்திலுள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட வளாகம் மற்றும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் மாவட்ட தலைமையகம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் சந்திரசேகர் ராவ் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த மாவட்ட வளாகம் மற்றும் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார். அதன்பின் முதல்வர் கே. சந்திரசேகர் ராவ் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவர் என்னுடைய அரசியல் பயணம் நிஜாமாபாத் மாவட்டத்தில் இருந்தே தொடங்கும். ஒன்றிய அரசு முக்கிய […]
