இலங்கை அகதிகளை நாடு கடத்தக்கூடாது என OMCT அமைப்பு கூறியுள்ளது. இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பல மக்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்தும் வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ உதவி தேவைப்படும் இலங்கை அகதிகளை சுவிட்சர்லாந்து மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்துவதாக சித்திரவதைக்கு […]
