மும்பை தாக்குதலில் தொடர்புடைய ராணாவை நாடுகடத்த அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதல் யாரும் மறந்துவிட முடியாது. கடல் வழியாக மும்பைக்குள் புகுந்த லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல், நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் 166 அப்பாவிகள் கொல்லப் பட்டனர். அதில் ஆறு […]
