கொரோனா தொற்றால் மக்கள் அனைவரும் ஊரடங்கை மேற்கொண்டிருக்கும் நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த ஓராண்டில் உறுப்பினர்கள் அருந்திய மது தொகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கடந்த ஓராண்டில் நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மதுபான விடுதியில் எம்பிகள் அனைவரும் 1,33,000 பவுண்டுகள் தொகைக்கு மது அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது .ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்ட மார்ச் மாதத்தில் மட்டுமே 27,600 பவுண்டுகளுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விடுதியில் சிப்ஸ்மித் ஜின் 800க்கும் மேற்பட்ட ஷார்ட்களும் நூற்றுக்கணக்கான கிளாஸ் […]
