கொரோனா நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்த பட்டால் மட்டுமே தீர்வுக்கு வரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக கொரோனா நோய் பரவலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கொரோனா 2-வது அலையாக நாடு முழுவதும் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு […]
