தென் ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் கேப்டவுன் என்ற நகரத்தின் நாடாளுமன்ற கட்டிடத்தில் கோர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. பாராளுமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் பழைய பிரிவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென்று தீ பற்றி எரிந்தது. மூன்றாவது மாடியில் இருக்கும் அலுவலகங்களில் அதிகாலை நேரத்தில் பற்றி எரிய தொடங்கிய தீ, தேசிய சட்டமன்ற அறை வரை வேகமாக பரவியது. இதில் மேற்கூரை இடிந்து விழுந்ததோடு, கட்டிடத்தில் இருக்கும் ஒரு தளம் முழுமையாக எரிந்து தீக்கிரையானது. இந்த வரலாற்று […]
