Categories
உலக செய்திகள்

ஜனநாயக நாடான இந்தியா…. எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்…. வேண்டுகோள் விடுத்த உக்ரைன் எம்.பி….!!!

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாடுகள், பிற ஜனநாயக நாடுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என உக்ரைன் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலையில் தொடங்கியது. இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து 5-வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தலைநகர் கீவை ரஷ்ய வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும், […]

Categories

Tech |