இலங்கை நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவித்து வருகிறது. இங்கு அன்னியசெலாவணி பற்றாக்குறையால், பெட்ரோல், டீசல் வாங்க முடியவில்லை. இதன் காரணமாக அப்பொருட்கள் கிடைக்காமல் அந்நாட்டு மக்கள் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் நீண்டவரிசையில் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதனை தவிர்க்க பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனிடையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து அவசியம் இன்றி பயணம் செய்ய வேண்டாம் என பொதுமக்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. இன்னும் பல்வேறு எரிப்பொருள் சிக்கன […]
