Categories
உலக செய்திகள்

மாணவர்களை இப்படி தான் ஈர்க்கணுமா..? பல்கலைக்கழகம் வெளியிட்ட விளம்பரம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

சீன நாட்டின் முன்னணி பல்கலைக்கழகமான நாஞ்சிங் பல்கலைக்கழகம் சர்ச்சைக்குரிய விளம்பரம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. சீன நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழும் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று சீன தேசிய கல்லூரி நுழைவுத்தேர்வு நடைபெற்றுள்ளது. அந்த தேர்வின் போது மாணவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் நாஞ்சிங் பல்கலைக்கழகத்தின் சார்பில் சமூக வலைதளங்களில் பெண்களை பயன்படுத்தி விளம்பரம் வெளியிட்டுள்ளனர். அந்த விளம்பரத்தில் இரண்டு புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது அந்த புகைப்படங்களில் ஒரு பெண் […]

Categories

Tech |