Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கு “இது தேவையில்லை”…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!

மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில்  தடுப்பூசி பணிக்குழு தலைவர் என்.கே. அரோரா பூஸ்டர் டோஸ் எடுப்பது குறித்து முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது பூஸ்டர் டோஸ் பெற்றவர்கள் நாசி தடுப்பூசியைப் பெற வேண்டாம் என்றும், நாசி தடுப்பூசியில் ‘ஆன்டிஜென் சிங்க்’ இருப்பதாகவும், ஒரு குறிப்பிட்ட வகை ஆன்டிஜெனை மீண்டும் மீண்டும் உடலில் செலுத்தினால், உடல் எதிர்வினை செய்யாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பூஸ்டர் டோஸ் போடாதவர்கள் மூக்கில் தடுப்பூசி போடலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!… நாசி தடுப்பூசிக்கு டிசிஜிஐ ஒப்புதல்…. இதோ முழு விபரம்…..!!!!!

கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா மற்றொரு வெற்றியைப் பெற்றிருக்கிறது. நாட்டின் முதல் நாசிதடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்காக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தன் டுவிட்டர் வாயிலாக, பாரத் பயோடெக்கின் கோவிட் 19 மறு சீரமைப்பு நாசிதடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கோவிட்19 வைரசுக்கான இந்தியாவின் முதல் நாசிதடுப்பூசி இதுவாகும். இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மகிழ்ச்சி தெரிவித்து […]

Categories

Tech |