விண்வெளியில் நாசா வீரர்கள் நடத்திய ஒலிம்பிக் போட்டியானது ட்விட்டரில் வீடியோவாக வெளியாகியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தன. இந்த நிலையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் விண்வெளியில் நடைபெற்றால் எவ்வாறு இருக்கும் என்பதனை குதூகலமாக நாசா விண்வெளி வீரர்கள் விளையாடி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து விண்வெளியில் நாசா வீரர்கள் டீம் சோயாஸ் மற்றும் டீம் டிராகன் என இரண்டு […]
