அமெரிக்காவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அதன் புவி கண்காணிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா பூமியிலிருந்து 1.50 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியை விண்ணுக்கு அனுப்பி இருக்கிறது. இந்த நிலையில் இந்த தொலைநோக்கி இதுவரை காணாத விதமாக பிரபஞ்சத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது. ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கில் பொருத்தப்பட்டிருக்கின்ற மிட் இன்ப்ராநெட் இன்ஸ்ட்ருமென்ட் எனப்படும் கருவியில் தொழில் நுட்ப […]
