தமிழ் சினிமாவில் 1985 ஆம் ஆண்டு வெளியான கல்யாணம் அகதிகள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நாசர். அதன் பிறகு இவர் நாயகன், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், குருதிப்புனல், பம்பாய் பாகுபலி, உள்ளிட்ட பல படங்களில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிகர் இயக்குனர், தயாரிப்பாளர், பின்னனி பாடகர், டப்பிங் கலைஞர், நடிகர் சங்கத் தலைவர் என பன்முக திறமையை கொண்டவர். இவர் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். […]
