ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா தாலுகா சுக்ரவார சந்தை பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் தோட்டம் இருக்கிறது. இந்நிலையில் மஞ்சுநாத் தோட்டத்துக்கு சென்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மஞ்சுநாத் தனது வளர்ப்பு நாயை உடன் அழைத்து சென்றுள்ளார். அந்த வளர்ப்பு நாய் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருந்தபோது தோட்டத்தில் நாகபாம்பு ஒன்று புகுந்துள்ளது. அந்த நாகப்பாம்பு மஞ்சுநாத் நோக்கி சென்றதாக தெரிகிறது. இதனை பார்த்த வளர்ப்பு நாய் தனது எஜமானை காப்பாற்ற […]
