இப்பொழுது என்னுடைய மகன் சந்தோஷமாக இருப்பதாக நாகார்ஜுனா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்பொழுது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள். இந்த நிலையில் பிரம்மாஸ்ரா திரைப்படத்தில் […]
