உத்திரபிரதேச மாநிலத்தில் மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது கணவன் தனது நாக்கை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த முகேஷ் என்பவரும் அவரது மனைவி நிஷா என்பவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முகேஷ் தனது மனைவியுடன் சண்டையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் நிஷா கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். சனிக்கிழமை […]
