நாகை அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் தெற்கு நேரி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமியின் பெற்றோர் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர். இவர்கள் வேலைக்கு செல்லும் போது பக்கத்து வீட்டில் உள்ள முதியவர் வீட்டில் சிறுமியை பாதுகாப்பாக விட்டு செல்வது வழக்கம். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்ற இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் சிறுமிக்கு குளிர்பானம் […]
