தெலுங்கு நடிகர் நாகையாவின் மறைவிற்கு முன்னணி நடிகை அனுஷ்கா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா.இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் மிகவும் பிரபலமானவர். இவர் நடிப்பில் தெலுங்கில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான வேதம் திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதைத்தொடர்ந்து இப் படத்தினை தமிழில் வானம் என்ற பெயரில் எடுத்து வெளியிட்டனர். வேதம் படத்தில் நடிகர் நாகையா மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருந்தார். இந்நிலையில் […]
