Categories
சினிமா

“ஓகே சொன்ன நாக சைதன்யா”…. எதற்கு, யாருக்காகனு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!

நடிகர் நாகா சைதன்யா தற்பொழுது பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார்.  தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தற்போது பாலிவுட்டில் நடிக்க இருக்கிறார். அமீர்கானின் திரைப்படமான “லால் சிங் சட்டா” மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இத்திரைப்படத்தில் முதலில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது, பின் அவர் விலகியதால் நாகசைதன்யா நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தில் நடிப்பது குறித்து நாக சைதன்யா கூறியுள்ளதாவது, “என் வாழ்க்கை துவங்கியதிலிருந்து தென்னிந்திய ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்று இருந்தேன். நான் சிறு பையனாக இருக்கும் பொழுது ஃபாரஸ்ட் […]

Categories

Tech |