தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா, இப்போது கோவாவிலுள்ள மாண்ட்ரோம் பகுதியில் பிரமாண்டமான சொகுசு பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இது சுமார் 100 கோடி மதிப்பில் கட்டப்படுவதாக தெரிகிறது. அதே நேரம் இந்த பங்களா விதிமுறைகளை மீறி கட்டப்படுவதாக புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் சமூகநல ஆர்வலர்கள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் கோவா பஞ்சாயத்து அதிகாரி அமித் சாவந்த், நாகர்ஜுனாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவற்றில் “சட்டப்படி மாண்ட்ரோம் பகுதியில் புது கட்டிடங்கள் கட்ட […]
