நாகலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மீண்டும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. நாகாலாந்தின் மூன்று தீவிரவாத அமைப்புகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை, மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்திருக்கிறது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், முதல்வர் நீபு ரியோ தலைமையில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இங்கு நீண்ட காலமாக தீவிரவாத பிரச்னை இருக்கிறது.இந்நிலையில் இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு, தீவிரவாத அமைப்புகளுடன் பல […]
