ஏ தில் கே முஸ்கில் படத்தை தொடர்ந்து ஆலியாபாட்,ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் திரைப்படம் பிரம்மாஸ்திரா. இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியிருக்கின்ற இந்த படத்தில் அமிதாப்பச்சன், நாகர்ஜுனா போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் கரண் ஜோகரின் தர்மா புரொடக்சன் நிறுவனம் தயாரித்திருக்கின்ற இந்த படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்து இருக்கின்றார். ஹிந்தி தமிழ் என பழமொழிகளில் வெளியாக இருக்கின்ற இந்த படம் மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் […]
