ஸ்கேன் சென்டர் மேலாளர் வீட்டில் திருடிய மர்ம நபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாகர்கோவில் மாவட்டம் சைமன்நகர் பகுதியில் சங்கர நாராயணன் வசித்து வருகிறார். வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஸ்கேன் சென்டரில் மேலாளராக வேலை செய்து வரும் இவர் சம்பவத்தன்று வழக்கம்போல வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி பிருந்தாவும் குழந்தையை அழைத்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சங்கர நாராயணனின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே இருந்த […]
